தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள்
சென்னை:
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நேற்று முன்தினம் மக்களவைத் தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மற்றும் சதவீத விபரம்:
1. வட சென்னை- 9,23,378 (46.15 %)
2. மத்திய சென்னை- 5,13,011 (49.08 %)
3. தென் சென்னை- 9,24,509 (47.41 %)
4. ஸ்ரீபெரும்புதூர்- 8,42,254 (59.01 %)
5. செங்கல்பட்டு- 7,58,089 (64.92 %)
6. அரக்கோணம்- 7,73,847 (66.71 %)
7. வேலூர்- 7,45,116 (61.05 %)
8. திருப்பத்தூர்- 7,74,110 (63.78 %)
9. வந்தவாசி- 7,01,295 (62.14 %)
10. திண்டிவனம்- 7,27,774 (62.80 %)
11. கடலூர் 7,59,415 (62.92 %)
12. சிதம்பரம் (தனி)- 7,40,653 (65.81 %)
13. தர்மபுரி- 6,80,681 (52.54 %)
14. கிருஷ்ணகிரி- 7,37,950 (58.91 %)
15. ராசிபுரம் (தனி)- 6,92,968 (61.19 %)
16. சேலம்- 7,42,938 (59.38 %)
17. திருச்செங்கோடு- 8,62,822 (59.79 %)
18. நீலகிரி- 7,78,729 (59.11 %)
19. கோபிசெட்டிபாளையம்- 6,77,523 (64.38 %)
20. கோவை- 8,77,563 (55.39 %)
21. பொள்ளாச்சி (தனி)- 6,42,365 (61.81%)
22. பழனி- 6,94,124 (63.74 %)
23. திண்டுக்கல்- 6,88,564 (60.54 %)
24. மதுரை- 7,39,597 (55.03 %)
25. பெரியகுளம்- 6,97,606 (66.01 %)
26. கரூர்- 7,38,514 (69.06 %)
27. திருச்சி- 7,06,060 (59.22 %)
28. பெரம்பலூர் (தனி)- 7,05,966 (70.63 %)
29. தஞ்சாவூர்- 7,07,172 (68.61 %)
30. நாகப்பட்டினம் (தனி)- 7,49,916 (71.49 %)
31. மயிலாடுதுறை- 6,92,177 (67.73 %)
32. புதுக்கோட்டை- 8,17,652 (66.21 %)
33. ராமநாதபுரம்- 6,71,993 (58.55 %)
34. சிவகங்கை- 6,64,010 (61.28 %)
35. சிவகாசி- 8,28,444 (63.07 %)
36. திருநெல்வேலி- 6,31,301 (58.12 %)
37. தென்காசி (தனி)- 7,08,145 (65.28 %)
38. திருச்செந்தூர்- 6,28,995 (60.97 %)
39. நாகர்கோவில்- 6,70,194 (60.38 %)
40. பாண்டிச்சேரி- 4,84,272 (76.10 %)
மங்களூர் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் 1,41,083 வாக்குகள் பதிவாகியுள்ள. மொத்தவாக்குகளில் இது 64.6 சதவீதமாகும்.












Click it and Unblock the Notifications