கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை: கிருஷ்ணா ராஜினாமா
பெங்களூர்:
காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ஆச்சரியமான வெற்றியைப் பெற்றாலும் கர்நாடகத்தில் அக் கட்சிதோல்வியடைந்துள்ளது. இதையடுத்து முதல்வர் கிருஷ்ணா இன்று தனது பதவியை ராஜினாமாசெய்தார்.
அம் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க முன்னிலையில்உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரசும், தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மொத்தம் 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை.ஆனால், இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட 194 இடங்களில் பா.ஜ.க 77 இடங்களிலும் காங்கிரஸ்56, கெளடாவின் கட்சி 52 இடங்களிலும் வென்றுள்ளன. மீதியுள்ள இடங்களை சுயேச்சைகள், சிறியகட்சிகள் பிடித்துள்ளன.
இதனால் அங்கு யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதனால் காங்கிரசும்கெளடாவும் இணைந்து ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 28இடங்களில் 17ல் பாஜகவும் இரு இடங்களில் காங்கிரசும் வென்றுள்ளன.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications