ஜெவின் ஆணவத்துக்கு கிடைத்த தோல்வி: கருணாநிதி
சென்னை:
நாடு முழுவதும் நிலவும் எதிர்ப்பலையைத் தான் தமிழக மக்களும் பிரதிபலித்திருக்கிறார்கள் எனதிமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
பாண்டிச்சேரி உள்பட 40 இடங்களிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில்அது குறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி, தமிழகத்தில் ஜெயலலிதா அரசின் ஆணவனத்துக்குபெரும் பாடம் புகட்டியுள்ளார்கள் மக்கள்.
மக்களவையில் தமிழக மக்களின் நலனுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். பலமான கூட்டணிஅமைந்ததும், கூட்டணிக் கட்சியினர் மிக ஒற்றுமையோடு போராடியதும் தான் வெற்றிக்கு முக்கியக்காரணம் என்றார்.
இந்த வெற்றியை திமுக, மதிமுக,. பா.ம.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மாநிலம்முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
காலையில் முடிவுகளை அறிய சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்ததொண்டர்கள், கட்சியின் தோல்விச் செய்தியைக் கேட்டதும் அமைதியாக கலைந்து சென்றுவிட்டனர்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பெரும் திரளான தொண்டர்கள் கூடி நின்றுஉற்சாக கோஷமிட்டபடி சுற்றி வந்து கொண்டுள்ளனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications