வாக்கு எண்ணும் பணியில் 7,000 ஊழியர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணியில் 7,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் மங்களூர் சட்டசபை இடைத் தேர்தலில் பதிவானவாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் ராணி மேரிக் கல்லூரிஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
மொத்தம் 7,000 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபைத் தொகுதி வாரியாக பதிவானவாக்குகள் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு விடும்.
வாக்கு எண்ணும் அறையில் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் 14 டேபிள்கள் போடப்பட்டு வாக்குகள்எண்ணப்படுகின்றன. மிகப் பெரிய தொகுதிகளான வில்லிவாக்கம், திருவொற்றியூர் ஆகியவற்றிற்கு தலா 28டேபிள்கள் போடப்பட்டுள்ளன.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications