இந்தியா ஒளிர்வதாக ஏமாற்றியதால் பாஜக தோற்றது: வாசன்
சென்னை:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள திமுக, பாமக, மதிமுக ஆகியவை மத்திய அமைச்சரவையில் சேர முன் வரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியா ஒளிர்வதாக மக்களை பா.ஜ.க. ஏமாற்றியது.இதனால்தான் அந்தக் கட்சிக்கு படுதோல்வி கிடைத்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள ஆட்சியில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும். அமைச்சரவையில் இடம் பெற வேண்டும்.
இந்திய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டியது மிகவும் அவசியம். இதை காங்கிரஸ் ஆட்சியின்போது நிறைவேற்றபாடுபடுவோம். கட்சித் தலைமையிடத்திலும் வற்புறுத்துவோம்.
அவர் இன்று இரவு அல்லது நாளை காலை டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்கவுள்ளார்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications