ஜெ. எதிர்ப்பு அலையே வெற்றிக்குக் காரணம்: ப.சிதம்பரம்
காரைக்குடி:
ஜெயலலிதாவுக்கு எதிராகவும், அதிமுக அரசுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் வீசி வரும் அதிருப்தி அலையே ஜனநாயகமுற்போக்குக் கூட்டணியின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்று சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய அளவில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதுமகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையான அலைவீசியதை நான் பிரசாரத்தின்போதே உணர நேரிட்டது.
அதிமுக இந்த அளவுக்குப் படுதோல்வியைச் சந்திக்கும் என்பதை நான் எதிர்பார்த்தேன். எனது வெற்றிக்கும், ஜனநாயகமுற்போக்குக் கூட்டணியின் பிற வேட்பாளர்களின் வெற்றிக்கும் மிகவும் உறுதுணையாக இருந்த வாக்காளர்கள், அரசுஊழியர்கள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications