ஜெ. அரசு உடனே பதவி விலக வேண்டும்: திமுக கூட்டணி
சென்னை:
மக்களவைத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுஉடனடியாக பதவி விலக வேண்டும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் இன்று நடந்த இக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தனது அரசால் கொடுமைப்படுத்தப்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள்என்பதால், திட்டமிட்டு அவர்களது பெயர்களை தமிழக அரசு நீக்கியது.
மேலும் பாஜகவால் தங்களுக்கு சிறுபான்மையினரின் வாக்குகளும் கிடைக்காது என்பதால் அவர்களதுபெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.
இந்த மகா கொடுமையான செயலுக்கும், மக்களால் நிராகரிக்கப்பட்டு, தேர்தலில் கிடைத்த பெரும் தோல்விக்கும்பொறுப்பேற்று ஜெயலலிதா பதவி விலக வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்க அதிமுக அரசுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றி தேடித் தந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications