சோனியா காந்திக்கு ஆற்காடு இளவரசர் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, ஆற்காடு இளவரசர்நவாப் முகம்மது அப்துல் அலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் மத பாரபட்சம் பார்ப்பதை காங்கிரஸ்அரசு அனுமதிக்கக் கூடாது. நாட்டின் மதச்சார்பின்மை, பாரம்பரியத்தை காங்கிரஸ் அரசு கட்டிக் காக்க வேண்டும்.
சிறுபான்மையினர் சமூகத்தின் பாதுகாப்புக்கு அரசியல் சட்டத்திலேயே இடம் உள்ளது. இருந்தாலும் அதை சரியான முறையில்அமல்படுத்துவதை காங்கிரஸ் தலைமையிலான அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications