சோனியா பிரதமராக வைகோ ஆதரவு: அமைச்சரவையில் சேர மாட்டோம் என அறிவிப்பு
சென்னை:
மத்தியில் அமையும் காங்கிரஸ் ஆட்சியை மதிமுக வெளியில் இருந்து ஆதரிக்கும் என வைகோஅறிவித்துள்ளார். கூட்டணியில் இருந்தாலும் மத்திய அமைச்சரவையில் சேர மாட்டோம் என அவர்திட்டவட்டமாக அறிவித்தார்
மதிமுகவின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தின் முடிவில் இந்த முடிவை அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.
அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி வரிசையில் அமர்வோம். ஆனால், அமைச்சரவையில் மதிமுகசேராது. ஆட்சிக்கு வரும் புதிய அரசு பொடா சட்டத்தை உடனடியாக நீக்கும் என நம்புகிறேன்.
சோனியா காந்தி பிரதமராவதை மதிமுக வரவேற்கிறது. அதில் எங்களுக்கு எந்தக் கருத்துவேறுபாடும் இல்லை.
கூட்டணி ஆட்சி நடத்துவதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை காங்கிரஸ் உருவாக்கி வருகிறது.அதில் மதிமுகவின் கருத்துக்களையும் இடம் பெறச் செய்யும் வகையில் எங்களது தேர்தல்அறிக்கையை அனுப்பி வைப்போம் என்றார் வைகோ.
மதிமுகவுக்கு எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், டாக்டர் கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்ஆகிய 4 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications