சென்னை விருந்தினர் இல்லத்தில் இறந்து கிடந்த உச்ச நீதிமன்ற நீதிபதியின் மகன்
சென்னை:
சென்னை அரசினர் விருந்தினர் மாளிகையில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் மகன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
நீதிபதி பி.என். அகர்லாவின் மகனான அஜீஷ் அகர்வால் (33) நேற்றிரவு சென்னை வந்தார். கண் மருத்துவப்படிப்பு பயின்று வந்த அவர் பிராக்டிகல் தேர்வுக்காக சென்னைக்கு வந்தார்.
தமிழக அரசு விருந்தினர் இல்லத்தி தங்கிய அவர், இரவு சாப்பிட வெளியே சென்றிவிட்டுத் திரும்பி வந்து தனதுஅறைக்குள் சென்றார்.
இன்று காலை அவரது அறைக் கதவு நெடு நேரம் திறக்கப்படாததால், விருந்தினர் இல்ல ஊழியர்கள் கதவைபலமாகத் தட்டிப் பார்த்தனர்.
அப்போதும் திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தந்தனர். போலீசார் கதவை உடைத்துச் சென்று பார்த்து அஜீஷ்மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவருக்கு அருகே ரசாயனம் அடங்கிய பாட்டிலும் சில மாத்திரைகளும் இருந்தன. அவற்றை சாப்பிட்டு அஜூஷ்தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications