அரசில் பங்கேற்பதா?: முடிவெடுப்பதில் மார்க்சிஸ்ட் திணறல்
டெல்லி:
காங்கிரஸ் அரசில் பங்கேற்பதா அல்லது வெளியில் இருந்து ஆதரவு தருவதா என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால் இதுவரை முடிவேதும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்துஆலோசனைகள் நடந்து வருகின்றன.
சோனியா காந்தி தலைமையில் ஆட்சியமைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் தீவிரமான முயற்சிகளை எடுத்துஅதில் வெற்றியும் பெற்றுள்ளது.
ஆனால், அரசில் இணைந்து அமைச்சரவையில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பதில் அக் கட்சியின் மூத்ததலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து கொண்டுள்ளன.
கடந்த இரு தினங்களாக நடந்து வரும் அக் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைகள் இன்றும் தொடர்ந்துகொண்டுள்ளன.
கூட்டத்தில் இருந்து வெளியே வந்த மூத்த தலைவர் ஜோதிபாசு, இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்றுகூறிவிட்டுச் சென்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications