சோனியா பிரதமரா?: பதவி விலகுகிறார் சுஷ்மா
டெல்லி:
வெளிநாட்டுக்காரரான சோனியாவை பிரதமராக ஏற்க முடியாது என்று கூறியுள்ள பா.ஜ.க. மூத்த தலைவரானசுஷ்மா சுவராஜ் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
அவரது கணவர் சுவராஜும் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியில் இருந்து விலகுகிறார்.
அரசியலில் காலடி வைத்து கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டபோது,அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டவர் சுஷ்மா. அப்போது வெளிநாட்டுக்காரரான சோனியாவுக்குவாக்களிக்காதீர்கள் என பிரச்சாரம் செய்தார் சுஷ்மா.
அந்தத் தேர்தலில் சோனியா வென்றார். ஆனாலும் சோனியாவை சுஷ்மா படு தீவிரமாக எதிர்த்து வருகிறார்.
இந் நிலையில் சோனியா பிரதமராகப் பதவியேற்கப் போவதையடுத்து தானும் தனது கணவரும் எம்.பி பதவிகளைராஜினாமா செய்யப் போவதாகவும், ராஜ்யசபையில் அமர்ந்து கொண்டு தன்னால் சோனியா பிரதமர் என அழைக்கமுடியாது என்றும் சுஷ்மா தெரிவித்தார்.
சோனியா பிரதமராக இருக்கும் வரை நாடாளுமன்ற வாசலையே மிதிக்கப் போவதில்லை என்றும் சுஷ்மா சுவராஜ்தெரிவித்துள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications