அமைச்சரவையில் சேர மார்க்சிஸ்ட் மறுப்பு
டெல்லி:
சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் சேர மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் சேர்ந்தால் தான் நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்போம் என இந்தியகம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துவிட்டது.
63 எம்.பிக்களைக் கொண்ட இந்த இடதுசாரிகள், கடந்த 3 நாட்களாக அமைச்சரவையில் சேருவது குறித்து தீவிரஆலோசனைகள் நடத்தி வந்தனர். இன்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டம் நடந்தது.
சோனியாவில் அமைச்சரவையில் பங்கேற்றால், எதிர்க் கட்சியாக பா.ஜ.க. மட்டுமே இருக்கும் என்பதாலும் இதுதேசிய அளவில் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதால், அதைத் தடுக்கும் வகையில்சோனியா அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்று மார்க்சிஸ்ட் முடிவு செய்தது.
இதையடுத்து மார்க்சிஸ்ட்டும் கூட்டணியில் சேர்ந்தால் மட்டும் அமைச்சரவையில் சேருவேம் என சிபிஐதெரிவித்துள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications