தமிழகத்தில் சில நாட்களில் தென் மேற்கு பருவ மழை !
சென்னை:
தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழையும் பெய்யத் தொடங்கிவிடும் என வானிலைஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே மழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன.
தென் மேற்குப் பருவ மழை வருவதற்கு கட்டியம் கூறும் வகையில், தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாகவேபரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது.
இதேபோல போல மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்கடும் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிக அளவாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பருவ மழைக்கு முந்தைய இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவ மழையும் பெய்யத் தொடங்கிவிடும் என்று கூறியுள்ளது.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications