ரஜினியின் முக்கியத்துவம் முடிந்தது: அன்புமணி
திண்டிவனம்:
அரசியல் ரீதியாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு இருந்து வந்த முக்கியத்துவம் முடிந்து விட்டது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸின் மகனும், கட்சியின் ஒருங்கிணைப்பு செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவருமான டாக்டர் அன்புமணிகூறியுள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்தகூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ரஜினியின் செல்வாக்கு குறித்து பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களையும் மீறிஇக்கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரஜினிகாந்த்திற்கு அரசியல் ரீதியாக இருந்து வந்த செல்வாக்கு முடிந்து விட்டதை புரிந்து கொள்ளமுடியும். அவர் எதிர்ப்பு தெரிவித்த 6 தொகுதிகளிலும் பா.ம.க. வேட்பாளர்கள் மிகவும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே, பா.ம.க. தொண்டர்கள் ரஜினி குறித்து இனி கவலைப்பட வேண்டாம். அவரை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டுவது, ரஜினிரசிகர்களைத் தாக்குவது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அன்புமணி.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications