சென்னையில் கனமழை: குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததையடுத்து அந்த ஏரிகளுக்குநீர்வரத்து அதிகரித்துள்ளது.
புழலேரியில் 15 கோடி கன அடி அளவு நீர் இருப்பு உள்ளது. தற்போது விநாடிக்கு 5 கன அடி வீதம் நீர் வருகிறது.பூண்டியில் நீர் இருப்பு 63 லட்சம் கன அடியாகும். நீர்வரத்து விநாடிக்கு 28 கன அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்திருப்பினும், அந்தஏரிகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படி நீர் இருப்பு அதிகரிக்கவில்லை.
இதற்கிடையே வீராணம் ஏரியிலும் நீர்மட்டம் 9.5 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால்நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதும், தொடர்ந்து மழை பெய்வதும் சென்னை மக்களின் கொடுமையானகுடிநீர் பிரச்சனையை ஓரளவுக்குக் குறைக்கும்.
More From
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications