சென்னை-ராமநாதபுரத்தில் காலரா: மேலும் 134 பேர் பாதிப்பு- பலி 4 ஆனது
சென்னை:
சென்னையில் மேலும் இரண்டு பேர் காலரா நோய்க்கு பலியாகியுள்ளனர்.
சென்னையின் ஓட்டேரி, புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகளில் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. இன்றுமேலும் இருவர் காலரா நோய்க்கு பலியாகினர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 100 பேர் இன்று காலரா நோய் அறிகுறிகளுடன் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 40 பேர் குழந்தைகள் ஆவர். சுகாதரமற்ற குடிநீரைக் குடிக்க வேண்டாம்என்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரத்திலும் காலரா:
சென்னையைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலும் காலரா பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம்திருப்பாலைக்குடி, எஸ்.கொடிக்குளம் ஆகிய பகுதிகளில் காலரா பரவி வருகிறது.
இரு கிராமங்களையும் சேர்ந்த 34 பேர் காலராவால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இரு கிராமங்களுக்கும் மருத்துவக் குழுக்கள் விரைந்துள்ளன. காலரா தடுப்பு நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications