வரும் 24ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை திறப்பு: சுபாஷன் ரெட்டி
மதுரை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளை வருகிற 24ம் தேதி திறக்கப்படும் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியுள்ளார்.
மதுரையில் ரூ. 32 கோடி மதிப்பில் உயர் நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டுக்குத் தயார்நிலையில் உள்ள கிளை இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் சுபாஷன் ரெட்டி இன்று மதுரை சென்று உயர் நீதிமன்றக் கிளையை பார்வையிட்டார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.
எனவே திறப்பு விழா வருகிற 24ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. அதற்குள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல்மற்றும் அறிவிக்கை வெளியாகி விடும்.
உயர் நீதிமன்றக் கிளை திறக்கப்பட்டவுடன் சுமார் 24,000 வழக்குகள் மதுரைக்கு மாற்றப்படும். ரிட் மனுக்களைவிசாரிக்கும் அதிகாரம் வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications