தமிழகத்தில் சுஷ்மா, உமா பாரதி கொடும்பாவிகள் எரிப்பு
சென்னை:
சென்னையிலும் திருச்சியிலும் பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்தியப் பிரதேச முதல்வர் உமா பாரதியின் கொடும்பாவிகளை எரித்து காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
சோனியா காந்தி பிரதமரானால் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், மொட்டை போட்டுக்கொள்ளப் போவதாகவும் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். அதே போல உமா பாரதி தனது முதல்வர் பதவியைராஜினாமா செய்து கடிதத்தை கட்சித் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து பா.ஜ.கவை எதிர்த்து தமிழகத்தில் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் இன்று காங்கிரஸார் சுஷ்மாசுவராஜின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
இதேபோல சைதாப்பேட்டை பகுதியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்டனர்.சோனியாவைத் தவிர வேறு யாரையும் பிரதமராக ஏற்க மாட்டோம் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
இதற்கிடையே, சோனியா காந்தி பிரதமர் ஆவதையே தமிழக காங்கிரஸ் கட்சி விரும்பவதாக தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தக் கோக்கையை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகக் கூறினார்.
திருச்சியில் உமா பாரதியின் கொடும்பாவியை காங்கிரசார் எரித்தனர்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications