கோவையில் போதிய மழை இருக்காது: வேளாண் பல்கலை.
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை, நீலகிரியில் சில இடங்களில் இந்த ஆண்டு போதுமான மழைப் பொழிவு இருக்காது என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்குப் பருவ மழை தமிழகத்தில்தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்த மழையால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு பெரிய அளவில்பலன் இருக்காது.
உடுமலைப்பேட்டை, பல்லடம், நீலகிரி ஆகிய பகுதிகளில் போதிய மழைப் பொழிவு இருக்காது. இங்கு குறைவானமழைப் பொழிவே பதிவாகும்.
சென்னையப் பொருத்தவரை நல்ல மழைப் பொழிவு இருக்கும். இங்கு இந்த பருவ காலத்தில் 410 மில்லிமீட்டர்மழை அளவுக்கு பொழிவு இருக்கும்.
மதுரை மாவட்டத்திலும் நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications