கருணாநிதி பிறந்த நாள்: சிறப்பாக கொண்டாட திமுக முடிவு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் 81வது பிறந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு விமரிசையாக கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை. காவிரிப் பிரச்சினைகாரணமாக பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என அவர் உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து வருகிற ஜூன்3ம் தேதி கருணாநிதியின் 81வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கானஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலம் முழுவதிலும்கருணாநிதியின் பிறந்த நாளன்று கட்சிக் கொடியேற்றுதல், பொதுக்கூட்டங்கள், ரத்ததான முகாம்கள்ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளார்.
மேலும், மன்மோகன் சிங் பிரதரமானதில் கருணாநிதிக்கு மிகப் பெரிய பங்குண்டு என்றும் கூறியுள்ளார்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications