மதுரை விமானங்களை கடத்தப் போவதாக மிரட்டல்; போலீஸ் குவிப்பு
மதுரை:
மதுரையிலிருந்து மும்பை மற்றும் சென்னைக்கு செல்லவுள்ள விமானங்களை கடத்தப் போவதாக வந்த தகவலையடுத்து மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர், மதுரையிலிருந்து மும்பை செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை செல்லும் ஜெட்ஏர்வேஸ் விமானங்கள் கடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து மதுரை விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. அதிரடிப்படை காவலர்கள் விமான நிலையத்திற்குவிரைந்தனர். விமான நிலையத்திற்கு வந்த பயணிகள், அவர்களை வழியனுப்ப வந்தவர்கள் உள்ளிட்டஅனைவரையும் போலீஸார் முழுமையாக சோதனை செய்தனர்.
மேலும் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.விமானங்களை கடத்தப் போவதாக வந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்!











Click it and Unblock the Notifications