29ம் தேதி எம்பிஏ, எம்சிஏ நுழைவுத் தேர்வு
சென்னை:
எம்பிஏ, எம்சிஏ, எம்இ., எம்.ஆர்க். ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கு வரும் 29, 30 தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
29ம் தேதி காலை எம்.பி.ஏ, பிற்பகலில் எம்.சி.ஏ, 30ம் தேதி காலை எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்குநுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
இது தொடர்பாக தகவல் பெற விரும்புவோருக்காக அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி- தேசிய தொழில் நுட்பமையம், மதுரை- தியாகராஜர் பொறியியல் கல்லூரி, சேலம்- அரசு பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் அரசுதொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி- அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் விசாரணை அலுவலங்கள்அமைக்கப்படும்.
இந்த விசாரணை அலுவலகங்கள் வருகிற 28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும்.
ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் விசாரணை அலுவலகங்களுக்கு தாங்கள் கடைசியாக படித்த கல்விநிறுவன துறைத் தலைவரின் சான்றிதழ், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரத்துடன் தொடர்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications