ஈ.கே. நாயனார் மறைவு: தலைவர்கள் இரங்கல்
சென்னை:
கேரள முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனாரின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரான நாயனார் சில காலமாகஉடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்றுகாலமானார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாயனார் என்னுடன் சிறந்த நட்பைக் கொண்டிருந்தவர்.கேரள மாநில முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில்இடதுசாரி இயக்க வளர்ச்சியில் நாயனார் மிகவும் ஆர்வம் காட்டினார் என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, திராவிட இயக்க பொதுச் செயலாளர் கி.வீரமணி ஆகியோரும்நாயனார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications