சென்னையில் தண்ணீர் ரயில் தடம் புரண்டது
சென்னை:
செங்கல்பட்டில் இருந்து சென்னை ரயில்வே குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் ரயில் குரோம்பேட்டை அருகே தடம்புரண்டு கவிழ்ந்தது.
எழும்பூரில் உள்ள ரெயில்வே குடியிருப்புகளுக்கு செங்கல்பட்டில் இருந்து ரெயில் மூலம் தினமும் தண்ணீர்கொண்டுவரப்படுகிறது. இன்று காலை தண்ணீர் கொண்டுவர 8 வேகன்கள் அடங்கிய ரெயில் செங்கல்பட்டுக்குச் சென்றுகொண்டிருந்தது.
குரோம்பேட்டை எம்.ஐ.டி. கேட் அருகில் ரெயில் வந்தபோது. ரெயிலின் கடைசி வேகன் தடம் புரண்டு பக்கவாட்டில் கவிழ்ந்துவிழுந்தது. இதில் யாருக்கும் காயம் இல்லை. விபத்து குறித்து தகவல் தெரிந்ததும், தாம்பரம் ரெயில்வே போலீஸார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
இந்த விபத்தால் சென்னை கடற்கரை- - தாம்பரம் இடையே அகல ரெயில் பாதை போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.மீட்பு பணி முடிந்ததும் ரெயில்கள் மீண்டும் அந்தப் பாதையில் இயங்கின.
-
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications