வேலை நிறுத்தத்தின்போது இறந்த ஊழியர் குடும்பங்களுக்கு உதவி: ஜெ. உத்தரவு
சென்னை:
வேலை நிறுத்தம் செய்தபோது பலியான தமிழக அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பணிக் காலபலன்கள், ஓய்வூதியம் ஆகியவற்றை ஒரு மாதத்தில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் , அனைத்துத் துறைகளின்செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தாற்காலிக பணி நீக்கம் மற்றும் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்து பிறப்பித்த ஆணைகளை ரத்துசெய்து அந்த ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்பிறப்பிக்கலாம்.
வேலை நிறுத்தத்தின்போது இறந்து போன பணியாளர்கள், அவர்கள் இறந்து போனதற்கு முந்தையநாள் வரை பணியில் இருந்ததாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். அவர்களது குடும்பத்தினருக்கு 1மாதத்துக்குள் ஓய்வூதிய, பணிக்கால பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருந்தால், அது ரத்துசெய்யப்பட்டதாக கருதப்பட வேண்டும்.
வேலை நிறுத்தம் நடந்தபோது 52 ஊழியர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தேர்தல் முடிவுகளை அடுத்துத் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதானஅனைத்து தண்டனைகளையும் அரசு வாபஸ் பெற்றது என்பது நினைவுகூறத்தக்கது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications