சோனியாவின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்து
டெல்லி:
ராஜிவ் காந்தியின் 13வது மறைவு தினத்தையொட்டி சோனியா காந்தியும் பிரதமர்பதவியேற்கவுள்ள மன்மோகன் சிங்கும் இன்று ஸ்ரீபெரும்புதூருக்கு மேற்கொள்ளவிருந்த பயணம்ரத்து செய்யப்பட்டுவிட்டது.
டெல்லியில் உள்ள ராஜிவ் நினைவிடமான வீர் பூமியில் இன்று காலை சோனியா, ராகுல், பிரியங்காமன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிங்குடன் அவரது மனைவி குர்ஷரண்கெளரும் வந்திருந்தார்.
ஜனாதிபதி கலாமின் சார்பில் இந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் சுதர்தனம் தலைமையில் காங்கிரசார்மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அனைத்து மத பிரார்தனையும் நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி பெங்களூரில் இருந்து ராஜிவ் நினைவு ஜோதி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
நினைவிடத்தில், தமிழக காங்கிரசின் மருத்துவப் பிரிவுத் தலைவர் டாக்டர் ஆப்ரஹாம் தலைமையில்பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை பெரியகுளம் தொகுதி காங்கிரஸ்எம்.பியான ஜே.எம்.ஆரூண் துவக்கி வைத்தார்.
மத்திய செய்தி-ஒளிபரப்புத்துறையின் சார்பில் ராஜிவ் நினைவு புகைப்படக் கண்காட்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று பிற்பகலில் ராகுல், பிரியங்கா ஸ்ரீபெரும்புதூர் வருகின்றனர்.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications