தமிழக மீனவர்களை கடத்திய லட்சத்தீவு மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துரை கிராமத்தைச் சேர்ந்த 19 மீனவர்களை, லட்சத்தீவுகளைச் சேர்ந்தமீனவர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
சின்னத்துரை கிராம மீனவர்கள் மே 12ம் தேதி சைட்டஸ் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன் பிடிக்கச்சென்றனர். கேரளாவுக்கு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு திசை மாறி லட்சத் தீவுகள்நோக்கி நகரத் தொடங்கியது.
இதைப் பார்த்த லட்சத்தீவு மீனவர்கள், தமிழக மீனவர்களை சிறை பிடித்து லட்சத் தீவுகளுக்கு கொண்டு சென்றுவிட்டனர். சின்னத்துறை மீனவர்களை மீட்டுத் தருமாறு கோரி சைட்டஸ் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார்.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications