மருது சகோதரர்கள் நினைவு தபால் தலை: மத்திய அரசு ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிவகங்கையை மையமாக வைத்து அரசாண்டு, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த மருது சகோதரர்கள் என்றுஅழைக்கப்படும் சின்ன மருது, பெரிய மருது ஆகியோருக்கு மத்திய அரசு விரைவில் நினைவு தபால் தலையைவெளியிடவுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில்,
சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்த மருது சகோதரர்களுக்கு நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்குதமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதுதொடர்பாக தல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, மருது சகோதரர்களுக்கு தபால் தலை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications