ராஜீவ் நினைவு நாள்: மாநகராட்சியில் தனித்தனியே அனுசரித்த திமுக, அதிமுக
சென்னை:
சென்னை மாநகராட்சியின் சார்பில் நடந்த ராஜீவ் காந்தி நினைவு நாள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியைதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். தனியாக அவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக துணை மேயர் கராத்தே தியாகராஜன் கொண்டு வந்ததீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட அமளியையடுத்து, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டர்.
பின்னர் மாநகராட்சி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதை திமுக, காங்கிரஸ் உள்ளிட்டகவுன்சிலர்கள் புறக்கணித்தனர். அதிமுக கவுன்சிலர்கள் மட்டும் உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் திமுக மாநகராட்சி தலைவர் சி.வி.மலையன் தலைமையில் தனியாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில்காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications