பிரதமராக பதவியேற்றார் மன்மோகன் சிங்: தமிழகத்துக்கு 12 அமைச்சர்கள்
டெல்லி:
இந்தியாவின் 14வது பிரதமராக டாக்டர் மன்மோகன் சிங் இன்று பதவியேற்றார். அவருடன் 67 பேர் கொண்டஅமைச்சரவையும் பதவியேற்றது. இதில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
ராஷ்ட்ரபதி பவனில் இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் சிங்குக்கும் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அப்துல் கலாம்பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர் பதவியில் இருந்து விலகிச் செல்லும்வாஜ்பாய், முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திரசேகர், குஜ்ரால், நரசிம்மராவ், தேவ கெளடா ஆகியோரும்கலந்து கொண்டனர்.
துணைப் பிரதமர் அத்வானியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருக்கு அருகே திமுக தலைவர் கருணாநிதிஅமர்ந்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அனைத்துத்தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வழக்கமான தனது எளிய பைஜாமா, குர்தா, நீலக்கலர் டர்பனுடன் ஆங்கிலத்தில் தனது பிரமாண உறுதிமொழியைப்படித்து பதவி ஏற்றுக் கொண்டார் மன்மோகன் சிங்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications