சோனியா பிரதமர் பதவி ஏற்காதது ஏன்?: வி.எச்.பி. விளக்கம்
பெங்களூர்:
சட்டப்படி பதவி போய் விடும் என்று பயந்து தான் சோனியா காந்தி, பிரதமராகப் பதவியேற்கவில்லை என விஸ்வஹிந்து பரிஷத் கூறியுள்ளது.
இது குறித்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கல் நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிநாட்டில் இந்தியர் ஒருவர் உயர் பதவிக்கு வர அனுமதி இருந்தால், அந் நாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவில்உயர் பதவிக்கு வரலாம் என்று சொல்கிறது இந்திய அரசியல் சட்டம்.
ஆனால், இத்தாலிய அரசியல் சட்டத்தின்படி வெளிநாட்டவர் உயர் பதவிக்கு வர முடியாது என்ற தடை உள்ளது.
இந்த அடிப்படையில் சோனியா பிரதமராகப் பதவியேற்றிருந்தாலும், அவரது பதவி நீதிமன்றத்தால்பறிக்கப்பட்டிருக்கும். இந்த பயத்தால் தான் பிரதமராகாமல் ஒதுங்கிக் கொண்டார் சோனியா.
இத்தாலிய அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, வெளிநாட்டினர் உயர் பதவிக்கு வரலாம் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தால், சோனியாவும் இங்கு பிரதமராகியிருக்க முடியும்.
பிரியங்காவை மணக்க தனது மருமகன் வதேராவை கிருஸ்துவ மதத்துக்கு மாற்றியவர் சோனியா.மற்றவர்களையும் இந்த வாடிகன் சிட்டி சோனியா விடடு வைப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
வாடிகன் சிட்டியின் அதிகாரம் இந்தியாவில் பரவுவதைத் தடுக்க இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்என்றார் சிங்கல்.
-
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம்












Click it and Unblock the Notifications