மீண்டும் லாட்டரிக்கு தமிழக அரசு அனுமதி?
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி தருவது குறித்து மாநில அரசுதீவிரமாக பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பல அதிரடி நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறார். ரேஷன் கார்டுகளுக்கு எச் முத்திரை பதிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அந்த ரத்து வரிசையில் அடுத்து இடம் பெறப் போவது லாட்டரிச் சீட்டு என கூறப்படுகிறது. லாட்டரிச் சீட்டுவிற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
பார்வையற்றவர்கள், ஊனமுற்றவர்கள் என சுமார் 25 லட்சம் பேர் லாட்டரிச் சீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையால்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மீண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றுதமிழக லாட்டரிச் சீட்டு விற்பனையாளர் சங்கம் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து வருகிறது.
லாட்டரிச் சீட்டுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டால் அரசுக்கு ரூ. 70 கோடி வரை வருவாய் கிடைக்கும்.
தேர்தல் தோல்வியால் பல்வேறு சலுகைகளை மீண்டும் அறிவித்ததால், அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல்செலவீனங்களை சமாளிக்க இந்தப் பணம் உதவியாக இருக்கும் என்பதால் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும்அனுமதி வழங்கப்படும் என்றே தெரிகிறது.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications