ஜூன் 10ல் பெரும்பான்மையை நிரூபிக்கிறார் மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
14வது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 2ம் தேதி கூடுகிறது.
ஒன்பது நாட்கள் மட்டுமே நடக்கும் இக் கூட்டத்தில் ஜூன் 10ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பார்.
ஜூன் 2,3ம் தேதிகளில் புதிய எம்.பிக்கள் பதவியேற்பர். 4ம் தேதி மக்களவை சபாநாயகருக்கானதேர்தல் நடக்கும்.
7ம் தேதி மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டம் நடைபெறும். அதில் குடியரசுத் தலைவர்டாக்டர் அப்துல் கலாம் உரையாற்றுவார்.
10ம் தேதி பெரும்பான்மையை சிங் நிரூபிப்பார். காங்கிரஸ் கூட்டணிக்கும், அதை ஆதரிக்கும் கட்சிகளுக்கும்சேர்த்து மக்களவையில் 320 இடங்கள் உள்ளன. மொத்தம் 543 பேர் கொண்ட மக்களவையில் பெரும்பான்மையைநிரூபிக்க 272 இடங்களே தேவை.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications