சபாநாயர் பதவியை ஏற்குமா மார்க்சிஸ்ட்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மக்களவை சபாநாயகர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத்சாட்டர்ஜிக்கு வழங்க காங்கிரஸ் முன் வந்தாலும், அதை ஏற்பது குறித்து மார்க்சிஸ்ட் தலைவர்கள்இதுவரை முடிவெடுக்கவில்லை.
கடந்த இரு தினங்களாக இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்து வருகின்றனர். 26ம்தேதி தங்களது முடிவை அறிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சபாநாயகர் பதவியை ஏற்கலாம் என மூத்த தலைவர்களான ஜோதிபாசு மற்றும் ஹர்கிசன் சிங் சுர்ஜித்ஆகியோர் கூறுகின்றனர்.
ஆனால், இந்தப் பொறுப்பை ஏற்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்றக்குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசில் எந்த பதவியையும் வகிக்கவேண்டாம் என ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.
இதனால் முடிவெடுப்பது நாளை மறுதினத்துக்கு (26ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
More From
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications