திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் கும்பாபிஷேகம்: விமரிசையாக நடந்தது
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள புகழ் பெற்ற பார்த்தசாரதி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று படு விமரிசையாக நடந்தது.
திருவல்லிக்கேணியி பார்த்தசாரதி கோவிலில் கடந்த 1992ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்குஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற ஐதீகப்படி, இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இன்று காலை கோவில் கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை நேரில் கண்டு பகவானின் அருள் பெற்றனர்.நிகழ்ச்சியையொட்டி மாநகரப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது.
முன்னதாக ரூ. 50 லட்சம் செலவில் கும்பாபிஷேகப் பணிகள் செய்யப்பட்டன. கோவில் முழுமையாகபுதுப்பிக்கப்பட்டது. ரூ. 2.5 லட்சம் செலவில் தங்கக் கலசங்கள் நிறுவப்பட்டன. மூன்றரை அடி உயரடைய 5கோபுரக் கலசங்கள் கோவிலின் ஆனந்த விமானத்தின் மீது அமைக்கப்பட்டன.
மூலவர் விமானத்தின் மீது தங்கக கூரை வேயப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் உதவியுடன்கோவில் முழுமையாக சுத்தப்படுதப்பட்டு பளிச்ஆக்கப்பட்டது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications