எம்.பி.பி.எஸ்., பி.இ. நுழைவுத் தேர்வில் பெரும் குழப்பம்: அண்ணா பல்கலைக்கு எதிராக வழக்கு
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வைரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள்களில் பெருமளவில் குளறுபடிகள்இருந்ததாக புகார்கள் எழுந்தன. கேட்கப்பட்ட கேள்விகளில் 22 கேள்விகளுக்கு மாணவர்களால் பதிலளிக்கமுடியவில்லை.
கேள்விகள் மிகக் கடுமையாக இருந்தன. இதனால் இந்தக் கேள்விகளை அண்ணா பல்கலைக்கழகம் மதிப்பீடுசெய்யாமல் ரத்து செய்து விட்டது.
ஆனால் அதற்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் பலர்பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையேகடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வை ரத்து செய்யவும், புதிய முறையில் மாணவர்சேர்க்கையை நடத்தவும் உத்தரவிடவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு முடியும் வரை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கானநேர்காணலையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications