புலிகளின் பகுதியில் மறுகட்டமைப்புப் பணிகளில் ஈடுபட இந்தியா தயார்
கொழும்பு:
இனப் போரினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாகாணங்களில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபடஇந்தியா தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதர் நிரூபம் சென் இதனைத் தெரிவித்தார். யாழ்பாணத்தைச் சேர்ந்தபாரம்பரிய கலைகளுக்கான வளர்ச்சிக் கழகத்திற்கு இசைக் கருவிகளை வழங்கி சென்பேசியதாவது:
வட கிழக்குப் பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட இந்தியாவுக்கு அழைப்பு வந்தால்நிச்சயம் அதை ஏற்போம். அந்தப் பணிகளில் இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள்ஈடுபடுத்தப்படும்.
அதே நேரத்தில் புலிகளுடன் இந்திய அரசு எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ளாதுஎன்றார்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளில் ஈடுபட இந்தியா முன்வந்துள்ளது இதுவே முதல்முறையாகும். புலிகளின் ஒத்துழைப்பும் அனுமதியும் இல்லாமல் இந்தப்பணிகள் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications