திமுகவுக்கு கப்பல் போக்குவரத்து துறையை விட்டு தந்த ராவ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தனக்கு ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துத் துறையை திமுகவுக்கு விட்டுத் தர தெலுங்கானாராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் முன் வந்துள்ளார்.
டி.ஆர். பாலுவுக்கு ஒதுக்கப்பட்ட தரைவழிப் போக்குவரத்துத் துறையுடன் இணைந்த கப்பல்போக்குவரத்துத் துறையை பிரித்து அதை ராவிடம் வழங்கியது காங்கிரஸ்.
இதனால் கடுப்படைந்த திமுக தலைவர் கருணாநிதி, அமைச்சர் பொறுப்பேற்க தனது கட்சியினரைஅனுமதிக்கவில்லை.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்திரசேகர ராவிடம்பேசினார். அப்போது கூட்டணியின் ஒற்றுமைக்காக கப்பல் போக்குவரத்துத் துறையை விட்டுத்தரவும், தனக்கு வேறு ஒரு துறையை ஒதுக்குமாறும் ராவ் கேட்டுக் கொண்டார்.
அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட மன்மோகன் சிங், கப்பல் போக்குவரத்துத் துறையைபாலுவுக்கு ஒதுக்கவுள்ளார்.
More From
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications