புதுவை அருகே கலவரம்: போலீஸ் துப்பாக்கிச் சூடு
பாண்டிச்சேரி:
புதுவை அருகே இரு கிராமத்தினருக்கு இடையே மூண்ட பெரும் மோதலைத் தடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடுநடத்தினர்
புதுவை அருகே உள்ளது நெட்டப்பாக்கம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இரு கிராமங்களைச்சேர்ந்த இளைஞர்கள் நேற்று கிரிக்கெட் விளையாடினர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே மோதல்ஏற்பட்டது.
இந்தத் தகவல் இரு கிராமத்திற்கும் பரவியது, இதையடுத்து பயங்கர ஆயுதங்களுடன் இரு கிராமத்தினரும் மோதிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தனர்.
இந் நிலையில் இன்று காலை மீண்டும் இரு கிராமத்தினரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்துபோகுமாறு போலீஸார் எச்சரித்தும் கலையவில்லை. தடியடி நடத்தியும் பலனில்லாமல் போகவே, வானத்தைநோக்கி நான்கு முறை போலீஸார் சுட்டனர்.
இதற்கும் அடங்காவிட்டால், கூட்டத்தை நோக்கி சுடுவோம் என போலீசார் எச்சரித்த பின்னரே இருகிராமத்தினரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு ஆயுதம் ஏந்தியபோலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி











Click it and Unblock the Notifications