ரோஸ்லின் செல்வஅரசி கணவர் கொலை வழக்கு: தந்தைக்கு முன் ஜாமீன் மறுப்பு
சென்னை:
மதுரையைச் சேர்ந்த மாணவி ரோஸ்லின் செல்வ அரசியின் கணவர் கடத்திக் கொலை செய்த, ரோஸ்லின் தந்தைக்குசென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
ரோஸ்லின் செல்வ அரசியின் காதல் கணவர் பிரதாப்பை, ரோஸ்லின் தந்தை ராதாகிருஷ்ணன் கடத்திச் சென்றுகொலை செய்துள்ளதாக புகார் பதிவாகியுள்ளது. இந்தப் புகாரை போலீசில் கொடுத்ததே ரோஸ்லின் தான்.
இந்த வழக்கில் தலைமறைவாகிவிட்ட ராதாகிருஷ்ணன், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், ராதாகிருஷ்ணனின்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து ராதாகிருஷ்ணனைக் கைது செய்ய சென்னை சேலையூர் போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
கொலையாளிகள் 2 பேர் சரண்:
இந் நிலையில் ராதாகிருஷ்ணனின் தூண்டுததால் பிரதாப்பைக் கொலை செய்த 2 பேர் மதுரை திருமங்கலம்நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
மதுரை திருமங்கலம் மாஜிஸ்திரேட் செல்லப்பாண்டியின் முன் இந்த 2 பேரும் சரணடைந்தனர்.
ஏற்கனவே இந்தக் கொலைக்கு உதவிய இன்னொரு நபரான அம்பேத்கர் என்பவரை சென்னை சேலையூர்போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications