மனைவி, போலீசார் மீது அமிலம் வீசிய கணவர்
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் கையில் அமிலத்துடன் மனைவியை விரட்டிய கணவரால் பெரும் பரபரப்புஏற்பட்டது. அவரைத் தடுத்த இரு போலீஸ்காரர்கள் மீது அமிலம வீசப்பட்டது.
மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசி. இவரது கணவர் முருகன். இருவரும் மதுரையில்உள்ள சம்பளக் கணக்கு அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர். இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதுவழக்கமாம்.
இது தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வந்தபோது, கலையரசி போலீசிலும் புகாரும்கொடுத்துள்ளார்.
சமீபத்தில்தான் இருவரும் வாடிப்பட்டிக்கு மாறிச் சென்றனர். இந் நிலையில், புதன்கிழமை காலை வாடிப்பட்டியில்இருந்து பெரியார் பஸ் நிலையம் வந்தார் கலையரசி. பஸ்சிலிருந்து இறங்கிய அவர் நேராக அங்கிருந்த காவல்அறைக்கு ஓடினார்.
தனது கணவர் கையில் அமிலத்துடன் துரத்திக் கொண்டு வருவதாகவும், காப்பாற்றுமாறும் கோரி அவர் கதறினார்.
அப்போது பணியில் இருந்த காவலர்கள் பெரியசாமி, கேசவன் ஆகிய இருவரும் வெளியே வந்து பார்த்தபோது,முருகன் கையில் அமிலத்துடன் வந்து கொண்டிருந்தார்.
அவரை போலீசார் தடுக்க முற்பட்டபோது அமிலத்தை காவலர்கள் மீது ஊற்றிய முருகன் மிச்சத்தை மனைவி மீதும்ஊற்றிவிட்டு தன் மீதும் ஊற்றிக் கொண்டார்.
அமிலம் ஊற்றப்பட்டதால் 4 பேரும் கூக்குரல் எழுப்ப, இதனால் பெரியார் பஸ் நிலையமே பெரும் பரபரப்பில்ஆழ்ந்தது.
காயமடைந்த நான்கு பேரும் ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நான்குபேருக்கும் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications