ப.சிதம்பரம் சென்னை வ-ரு-கி-றார்: க-ரு-ணா-நி-தி-யு-டன் -சந்-திப்-பு?
சென்னை:
மத்திய நிதியமைச்சரா-கப் பொறுப்பேற்ற பிறகு ப. சிதம்பரம் வரும் 29ம் தேதி சென்னை வருகிறார். அவருக்கு-சி-றப்-பா-ன வரவேற்பு கொடுக்க காங்கிரஸ் ஜன-நாயகப் பேரவை முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் ஜனாநயகப் பேரவையின் பொதுச் செயலாளரான ப.சிதம்பரம் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய -நிதியமைச்சராகியுள்ளார்.
சென்-னை-யில் இ-ருந்-து சிவ-கங்-கை செல்-லும் ப.சிதம்பரம் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நன்றி அறிவிப்புகூட்டத்தில் பங்-கேற்-கி-றார்.
-சென்-னை-யில் தி-மு-க தலை-வர் க-ரு-ணா-நி-தி-யை-யும் அவர் சந்-திக்-கக் கூ-டும் என்-று தெரி-கி-ற-து. நிதித்-து-றைஇணை-ய-மைச்-சர் ப--த-வி-யை தி-மு-க-வைச் சேர்ந்-த பழ-னி-மா-ணிக்-கத்-துக்-கு-த் தர விடா-மல் த-டுத்-த-தா-க
சிதம்-ப--ரத்தின் மீ-து க-ரு-ணா-நி-தி கோப-மா-க இ-ருப்-ப-து கு-றிப்-பி-டத்-த-க்-க-து.
இந்-த விவ-கா-ரத்-தை மு-டி-வுக்-குக் கொண்-டு வ-ரும் வகை-யில் க-ரு-ணா-நி-தி-யை சிதம்--ப-ரம் சந்--திப்-பார் என
ஜன-நா-ய--கப் பே-ர-வை வட்-டா-ரங்-கள் தெரி-விக்-கின்-ற-ன.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications