வேலூர் சிறையில் பொடா கைதிகள் உண்ணாவிரதம்: 5 பெண்கள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
வேலூர் :
சிறை அதிகாரியை கண்டித்து வேலூர் சிறையில் உண்ணவிரதம் இருந்த பெண் கைதிகள் 5 பேர் மயங்கிவிழுந்தனர் .
வெடிகுண்டு வைத்திருந்தாக விஜயா என்கிற ரமணி , ரீட்டா என்கிற உமா, தேவயானி, பத்மா, ஆனந்தி ஆகிய 5பேரும் கடந்த வருடம் தர்மபுரியில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நக்ஸலைட்டுகள்என போலீஸார் கூறினர்.
இந் நிலையில் சிறையில் தங்களுக்கு சரியாக உணவு தரப்படவில்லை என்று கூறி கடந்த 25ம் தேதி முதல் இவர்கள்உண்ணவிரதம் இருந்து வந்தனர்.
3 நாட்களாக உண்ணாவிரதம் தொடரவே பலமிழந்த இவர்கள் மயக்கம் அடைந்தார்கள். இதனையடுத்து வேலூர்அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications