ஊட்டி: சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்திய பழ வியாபாரிகள்
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்:
ஊட்டிக்கு சுற்றுலா சென்ற திருச்சியைச் சேர்ந்த 3 பேரை கத்தியால் குத்தினர் பழ வியாபாரிகள். இதையடுத்துவியாபாரிகள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.தொட்டபெட்டா மலைப் பகுதிக்குச் சென்ற அவர்கள் அங்குள்ள பழ வியாபாரியிடம் பழங்கள் வாங்கினர்.
வியாபாரி அதிக விலை கூறியதால் விலையைக் குறைக்குமாறு அசோகன் கூறினார். இது வாக்குவாதமாகமாறியது.
ஆத்திரமடைந்த பழ வியாபாரி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் தங்களிடமிருந்த பழம்அறுக்கும் கத்தியைக் கொண்டு அசோகன், அவரது மகன்கள் ரூபன் (18), ஜோத்சன் (14) ஆகியோரைக் குத்தினர்.
இதையடுத்து போலீசில் அசோகன் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஆறுமுகத்தையும், சுரேஷையும்போலீசார் கைது செய்தனர்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications