தமிழகத்தில் 8 புதிய ரயில் தடங்கள்: வேலு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
தமிழகத்தில் உள்ள அனைத்து மீட்டர்கேஜ் ரயில் பாதைகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அகல ரயில்பாதைகளாக மாற்றியமைக்கப்படும் என்று ரயில்வேத்துறை இணையமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
பாமகவைச் சேர்ந்த ஆர்.வேலு ரயில்வே இணையமைச்சரான பின்னர் முதல் முறையாக வேலூர் வந்தார். அங்குசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து மீட்டர்கேஜ் பாதைகளும் அடுத்த 5 ஆண்டுகளில் அகல ரயில் பாதைகளாகமாற்றப்படும்.
மானாமதுரை-தூத்துக்குடி, நாமக்கல்-கும்பகோணம், சென்னை-மகாபலிபுரம், ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்,திண்டிவனம்-வாலாஜா உள்பட மொத்தம் 8 புதிய ரயில் வழித் தடங்கள் உருவாக்கப்படும்.
ரயில்கள் காலதாமதம் இல்லாமல் வந்து செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் ஆர்.வேலு.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications