அமைச்சர் பொன்னையனுடன் அரசு ஊழியர்கள் சந்திப்பு
சென்னை:
தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் ஒரு பிரிவான கோட்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்தபிரதிநிதிகள் அமைச்சர் பொன்னையனை சந்தித்து பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கவேண்டும் என்று கோ-ரிக்கை விடுத்தனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில் அரசு ஊழியர்கள் மீதானபல்வேறு நடவடிக்கைகளையும் -முதல்வர் ஜெயலலிதா வாபஸ் பெற்றுள்ளார். இதேபோல,பறிக்கப்பட்ட சலுகைகளையும் மீண்டும் வழங்க ஜெயலலிதா -நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅரசு ஊழியர்கள் கோ-ரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் சூரிய-மூ-ர்த்தி தலைமையிலான கோட்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறுஅரசு ஊழியர்கள் சங்க பிரதி-நிதிகள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்னையன், தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ், -நிதித்துறை செயலாளர் -நாராயணன் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, அரசு ஊழியர்கள் மீதான பல்வேறு நடவடிக்கைகளை ரத்து செய்தது போல,பறிக்கப்பட்ட சலுகைகள், நிறுத்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு, சங்க அங்கீகாரத்தை ரத்து செய்ததைதிரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோ--ரிக்கைகளையும் அரசு ப-ரிவுடன் ப-ரிசீலனை செய்துமீண்டும் வழங்க வேண்டும் என்று கோ-ரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல, பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட பணிஉயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களது கோ-ரிக்கைகள் குறித்து விளக்க அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் பொன்னையனை கேட்டுக் கொண்டனர்.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications