குறைந்தபட்ச திட்டம்: மதி-மு-க மகிழ்ச்-சி
திருச்சி:
மதிமுகவின் பல்வேறு கோ-ரிக்கைகள் காங்கிரஸ் கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில்சேர்க்கப்பட்டுள்ளதாக திருச்சி மதி-முக எம்.பியும், மதி-முக அவைத் தலைவருமான எல்.கணேசன் கூறியுள்ளார்.
திருச்சி எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு -முதன் -முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார் எல்.கணேசன்.அப்போது அவர் பேசிய-தா-வ-து:
உடனடியாக நிறைவேற்றப்படக் கூடிய கோரிக்கைகளை குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்என்றுதான் ஆரம்பம் -முதலே மதி-முக வலியுறுத்தி வந்தது. அதுபோலவே தற்போது மதி-முக உள்ளிட்ட கட்சிகளின்கோ-ரிக்கைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பிற கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்தும், -முக்கியமான துறைகளை பெறுவது குறித்துமேஅக்கறை கொண்டிருந்தன. ஆனால மதி-முக அதில் ஆர்வம் காட்டவில்லை.
தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக்குவது, சேது சமுத்திரம் திட்டத்திற்கு -முக்கியத்துவம்கொடுப்பது, கொடுங்கோல் பொடா சட்டத்தை ஒழிப்பது, காவி-ரிப் பிரச்சினைக்கு தீர்வு, பொது வி-நியோகதிட்டத்தை சீரமைப்பது, ஆறுகளை தேசியமயமாக்குவது, விடுதலைப் புலிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றைகுறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தினோம்.
மத்தியில் ஆட்சி நிர்வாகத்தில் எந்தக் காரணத்தைக்கொண்டும் பங்கேற்பதில்லை என்று மதி-முக -முடிவு செய்துதீர்மானம் -நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் எனக்கு துணை சபா-நாயகர் பதவி தர -முடிவுசெய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் -முற்றிலும் தவறானவை.
காங்கிரஸ் அரசுக்கு நாங்கள் முழுமையான ஆதரவு தருவோம். ஆனால் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம். இதில்மதிமுக தெளிவாக உள்ளது என்றார் கணேசன்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications