மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாது?
சேலம்:
மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டும் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பில்லை என்றுகூறப்படுகிறது.
பருவ மழை பொய்த்ததாலும், கர்-நாடகம் தண்ணீரை உ-ரிய -நரத்தில் விட மறுத்ததாலும் கடந்த 2 ஆண்டுகளாககாவி-ரி டெல்டா பகுதிகளில் 4 சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் மேட்டூர் அணையிலிருந்தும் உ-ரிய-நரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந் -நிலையில் இந்த ஆண்டும் உ-ரிய அளவுக்கு மழை இல்லாததாலும், கர்-நாடகம் தண்ணீர் தரும் வாய்ப்புஇல்லாததாலும், தொடர்ந்து 3வது ஆண்டாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படும் வாய்ப்பில்லை என்றுபொதுப்பணித்துறை அதிகா--ரிகள் கூறுகின்றனர்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி வாக்கில் மேட்டூர் அணை திறந்து விடப்படும். ஆனால்இது கடந்த 2 ஆண்டுகளாக -நடக்கவில்லை. தற்போது மேட்டூர் அணையில் 1.2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்புஉள்ளது. இது அணையை திறப்பதற்கு போதுமானதாக இல்லை.
எனவே இந்த முறையும் இயற்கை கை கொடுத்தால்தான் காவி-ரி டெல்டாப் பகுதிகளை காப்பாற்ற முடியும் என்றநிலை ஏற்பட்டுள்ளது.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications