For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சரவையில் கிறிஸ்தவர்கள் புறக்கணிப்பு: பிஷப்கள் வருத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மக்களவையில் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு போதிய பிரதி-நிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்று தமிழ்-நாடுபேராயர்கள் சங்கம் கூறியுள்ளது.

சங்கத்தின் தலைவரும், மதுரை பேராயருமான பீட்டர் பெர்னாண்டோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்திலும், தேசிய அளவிலும் ஐக்கிய -முற்போக்குக் கூட்டணிக்கு கிறிஸ்தவ ச-முத-ாயத்தினர் பெரும் ஆதரவுஅளித்தனர்.

ஆனால் எங்களது ச--முதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் போதிய பிரதிநதித்துவம் இல்லை. முஸ்லீம்ச-முதாயத்தைச் சேர்ந்தவர்கள் 7 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 2 பேர் கேபினட்அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள். ஆனால் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மட்டுமே கிறிஸ்தவ ச-முதாயத்தைச் சேர்ந்தமத்திய அமைச்சராக உள்ளார்.

அரசியல் மட்டத்திலும், -நிர்வாக மட்டத்திலும் திறமையான கிறிஸ்தவர்களுக்கு போதிய பிரதி-நிதித்துவம் தர ஐக்கிய--முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் -நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X